சீப்பில் முடி சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

சீப்பில் முடி சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

பெண்கள் தலை சீவும்போது முடி சீப்பில் சிக்கிக்கொள்வது வழக்கம்.

முடி உதிராமல் இருக்க முட்டை, பீன்ஸ், பூசணி விதைகள் மற்றும் மீன் என உணவில் புரதத்தைச் சேர்க்கவும்.

லாவெண்டர், ரோஸ்மேரிமற்றும் துளசி போன்ற மூலிகைகளுடன் நறுமண சிகிச்சையை முயலவும்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.

அதிகப்படியான ஷாம்பு மற்றும் ஹேர் க்ளிப்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.