மீண்டும் இந்தியா நிரூபிக்கவேண்டும் உலக சுகாதார மையம் கோரிக்கை

மீண்டும் இந்தியா நிரூபிக்கவேண்டும் உலக சுகாதார மையம் கோரிக்கை

இந்தியாவால் ஒரு செயலை திறம்பட நடத்த முடியும் என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளது. பெரியம்மை என்ற கொடிய நோய் மனித இனத்தையே அழித்து வந்த நிலையில் அந்த நோயே இல்லாத வகையில் செய்து இந்தியா சாதனை செய்தது

அதேபோல் இந்தியாவில் போலியா என்ற நோயே இல்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து அந்த நோயை இந்தியாவில் என்னை விரட்டி விட்டது

இந்த இரண்டு அமைதியான கொலையாளிகளை இந்தியா விரட்டி விட்டது போல் கொரோனா என்ற சவாலையும் இந்தியா நிச்சயம் சமாளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பிரதமரின் அதிரடி நடவடிக்கைகள் மூலமும் இந்திய மக்களின் ஒத்துழைப்பின் மூலம் கொரோனா வைரஸ் பிரசசனையை இந்தியா போன்ற மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடு சமாளிக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்

மீண்டும் ஒருமுறை இந்தியா உலகிற்கு வழிகாட்ட வேண்டும் என்று உலக சுகாதார மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்

Leave a Reply