மக்களுக்கு இந்த செய்தி எல்லாம் தேவையா? சன்னிலியோன் கண்டனம்
பாலிவுட் நடிகை சன்னிலியோன் மும்பையில் உள்ள முக்கிய பகுதிகள் ரூபாய் 16 கோடியில் வீடு வாங்கியதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த செய்தி எல்லாம் மக்களுக்கு தேவையா என காட்டமாக பதில் அளித்துள்ளார்
ஒரு நட்சத்திரம் வீடு வாங்கினால் அவர் எத்தனை கோடியில் வீடு வாங்கினார் என்பதை மீடியாக்கள் அவரிடம் விசாரித்து சரிபார்த்து ஒரு செய்தியை வெளியிட வேண்டும் என்றும் உங்கள் இஷ்டத்துக்கு செய்தியை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுள்ளார்
நான் எத்தனை கோடிக்கு வீடு வாங்கினேன் என்று செய்தி மக்களுக்கு அவசியம் தேவையா என்பதையும் மீடியாக்கள் எண்ணிப் பார்க்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்