ஆண்கள் வருடத்திற்கு நான்கு முறையும், பெண்கள் வருடத்திற்கு மூன்று முறையும் இரத்த தானம் செய்யலாம்.
* முதல் தானம் மூன்று மாதங்களுக்குள் இருந்தால்
* இரத்த சோகை இருப்பவர்கள்
* இருதய நோய்
* தீவிர நுரையீரல் நோய்
* நீண்ட கால இரத்தக் கொதிப்பு
* சர்க்கரை நோய்
* வீங்கிய கல்லீரல்
* சிறுநீரக பாதிப்பு
* கர்ப்பம்
* மன நோய்
* திடீரென காரணமின்றி உடல் இளைப்பு
* இரவில் அதிக வியர்வை
* சமீபத்திய அறுவை சிகிச்சை
இவர்கள் இரத்த தானம் செய்ய முடியாது. ஆக இரத்த தானம் செய்வோரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்