தலைமை செயலாளர் யார் என்பது குறித்து ஓ.பி.எஸ்.தான் விளக்கவேண்டும். மு.க.ஸ்டாலின்

தலைமை செயலாளர் யார் என்பது குறித்து ஓ.பி.எஸ்.தான் விளக்கவேண்டும். மு.க.ஸ்டாலின்

தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் சமீபத்தில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கிரிஜா வைத்தியநாதன் முறைப்படி பதவியேற்றுள்ள நிலையில் இன்று பேட்டியளித்த ராம்மோகன் ராவ், இன்னும் நான் தான் தலைமைச்செயலாளர் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘இந்த கேள்வியை நீங்கள் தான் பன்னீர் செல்வத்திடம் கேட்க்க வேண்டும் என்றும் அவர் பதிலளித்தார். மேலும்  தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசும் , மத்திய அமைச்சர்கள் , வருமான வரித்துறையினர் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply