நீட் விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது ஏன்?

நீட் மசோதாவுடன் அனுப்பப்பட்ட ஏகே ராஜன் தலைமையிலான உயர்நிலை குழுவின் அறிக்கையில் பல்வேறு ஆதாரமற்ற அனுமானங்கள் இருப்பதாக ஆளுநர் கூறியிருப்பதாக தகவல்.

தகுதியானவர்களுக்கு எதிரானது நீட் என்ற உயர்நிலை குழுவின் அறிக்கை தவறானது என ஆளுநர் குறிப்பிட்டுள்ளதாக அறியப்படுகிறது

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் 1ம் தேதி திருப்பி அனுப்பியிருந்தார் என்பது தெரிந்ததே.