புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்கள் சமீபத்தில் நடிகர் விஜய் சந்திப்பு நிலையில் இந்த சந்திப்பு குறித்து முதலமைச்சர் ரங்கசாமி விளக்கம் அளித்துள்ளார்
நடிகர் விஜய்யை சந்தித்ததில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை என்றும் ஊடகங்களில் வெளியாகும் யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த பேட்டியின் போது புதுச்சேரி அமைச்சர் நமசிவாயம் பாஜக தலைவர் சாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
நடிகர் விஜய்யை சந்தித்தில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை என்று முதல்வர் கூறும் போது அருகில் பாஜக அமைச்சர்கள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது