பெற்ற மகளையே பலாத்காரம் செய்தாரா காந்தியின் மகன். 80 வருடங்களுக்கு பின் வெளிவரும் அதிர்ச்சி செய்தி.

10aaஇந்தியாவின் தேசத்தந்தை என்று போற்றப்படுகின்ற மகாத்மா காந்தியின் மகன் ஹரிலால், தனது சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்ததாக தற்போது வெளிவந்த தகவல் இந்தியாவை மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கடந்த 1935ஆம் காந்தி எழுதிய 3 கடிதங்களை லண்டனின் ஏல நிறுவனமான Mullock’s Auctioneers என்ற நிறுவனம் வரும் 22ஆம் தேதி லண்டனில் ஏலம் விட உள்ளது. குஜராத்தி மொழியில் தனது மகன் ஹரிலாலுக்கு காந்தி எழுதிய இந்த கடிதத்தில் “நீ உன்னுடைய மகளையே பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தையும், மேலும் மது, போதைப்பொருள் மற்றும் செக்ஸ் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பது குறித்து கேள்விப்பட்ட விஷயத்தாலும் மிகவும் மனதளவில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்.

இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித்தருவதை விட உன்னை திருத்துவதற்கு நான் மிகவும் கஷ்டப்பட வேண்டியதுள்ளது என்பதை மனவருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன் என்று எழுதியுள்ளார்.

இந்த கடிதம் சுமார் 60 லட்ச ரூபாய் அளவுக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக உத்தமர் காந்தியின் மகனே இப்படி ஒரு பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான விவகாரம் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

 

[carousel ids=”33917,33918,33919,33920,33921,33922″]

Leave a Reply