38 ஆயிரம் பேர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு: விப்ரோ நிறுவனம் முடிவு

38 ஆயிரம் பேர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு: விப்ரோ நிறுவனம் முடிவு

38,000 பேர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு வழங்க விப்ரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது

2022 – 23 நிதியாண்டில் தங்கள் நிறுவனத்திற்கு ஆக மொத்தம்38 ஆயிரம் ஊழியர்களை ஆள் எடுக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது

மேலும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 70% ஊழியர்களுக்கு புரோமோஷன் அளித்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

கடந்த ஆண்டு 40 ஆயிரம் பெயர்களை புதிதாக வரும் நிறுவனம் வேலைக்கு எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது