இந்திய வருமான வரி துறையின் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் காலியாக உள்ள 35 வருமான வரி அதிகாரி, வரி உதவியாளர், சுருக்கெழுத்தர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 35
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Income tax officer – 08
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34800 + தர ஊதியம் ரூ.4,600
2. Tax Assistant – 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + 2,400
3. Stenographer – 09
4. Multi-Tasking Staff – 09
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1800
விண்ணப்பிக்கும் முறை: www.incometaxhyderabad.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திற்ன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dy. Commissioner of Income- tax (H.Qrs) (Admin),
O/o the principal CCIT, A/P&Telangana ,
Hyderabad, Room Number 1047,
10th Floor, ‘D’ block Income Tax towers,
AC Guards, Hyderabad-500004
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2015
மேலும் கல்வித்தகுதி, தேர்வு திட்டங்கள், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://incometaxhyderabad.org/docs/36149Sports%20Quota.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.