இன்று உலக உணவு பாதுகாப்பு தினம்

இன்று உலக உணவு பாதுகாப்பு தினம்

2018ம் ஆண்டு முதல் இன்று உலக உணவு பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு “பாதுகாப்பான உணவே சிறந்த ஆரோக்கியம்“ என்ற கருப்பொருளோடு இத்தினம் கொண்டாடப்படுகிறது.