219 நாடுகளின் கொடிகளுடன் 340 பேர் ஆஸ்திரேலிய பாலத்தில் நின்று கின்னஸ் சாதனை.

harbourநேற்று ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் உள்ள ஹார்பர் பிரிட்ஜ் என்ற பாலத்தில் 340 பேர் வரிசையாக 219 நாடுகளின் கொடிகளை பிடித்து நின்று உலக சாதனை நிகழ்த்தினர். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.

இதற்கு முன்னர் ஹாலிவுட் நடிகை ஓப்ரா வின்ஃப்ரே தலைமையில் 143 நாடுகளின் கொடியை 316 பேர் ஏந்தி நின்றதே உலக சாதனையாக இருந்தது. கடந்த 2008ஆம் ஆண்டு போலியோ ஒழிப்பு நிதிக்காக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த சாதனை நேற்று முறியடிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் உள்ள ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் ஆகியோர் இணைந்து இந்த சாதனனயை ஏற்படுத்தியுள்ளன்ர். இந்த உலக சாதனையை ஆயிரக்கணக்கானோர் நேரில் பார்த்து ரசித்தனர்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/SlkHXo” standard=”http://www.youtube.com/v/FlbF-lAJIvo?fs=1″ vars=”ytid=FlbF-lAJIvo&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep4202″ /]

Leave a Reply