உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் பட்டியல் வெளியீடு
உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியல் சற்று முன் வெளியாகியுள்ளது. இந்த் பட்டியலில் ஒரு இந்திய பல்கலை கழகத்துக்கு இடம் கிடைக்கவில்லை என்பது வருந்தத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது.
டைம்ஸ் ஹையர் எஜிக்கேஷன் பத்திரிகை சமீபத்தில் உலகின் 100 சிறந்த பல்கலைக்கழகங்கள் குறித்து கருத்து கணிப்பு ஒன்றை எடுத்து அதன் முடிவை அறிவித்துள்ளது. இதன்படி அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைகழகங்கள் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பத்து இடங்களை பிடித்த பல்கலைக்கழகங்களின் பெயர்கள் மற்றும் நாடுகள் விபரம் இதோ:
1.Harvard University United States
2.Massachusetts Institute of Technology United States
3.Stanford UniversityUnited States
4.University of Cambridge United Kingdom
5.University of Oxford United Kingdom
6.University of California, Berkeley United States
7.Princeton University United States
8.Yale University United States
9.University of Chicago United States
10.California Institute of Technology United States