உலகின் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களில் 100 பேர்கள் கொண்ட பட்டியல் ஒன்றை அமெரிக்க பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி 22வது இடத்தை பிடித்துள்ளார்.
தோனி விளையாட்டு போட்டிகளின் மூலம் $4 மில்லியன் வருமானமும், விளம்பர நிறுவனங்கள் தரும் சம்பளத்தின் முலம் $30 மில்லியன் வருமானமும் பெற்று வருவதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலின் முதலிடத்தில் பிரபல பாக்ஸிங் வீரர் Floyd Mayweather அவர்கள் இடம்பெற்றுள்ளார். அவருடைய மொத்த சொத்து மதிப்பு $105 மில்லியன் ஆகும்.
இரண்டாவது இடத்தில் பிரபல கால்பந்து வீரர் கிரிஸ்டினோ ரொனல்டோ மற்றும், 3வது இடத்தில் பேஸ்கட்பால் வீரர் லிப்ரான் ஜேம்ஸ் அவர்களும் உள்ளனர்.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 30 வீர்ர்களின் பட்டியல்:
Rank | Name | Pay | Salary/Winnings | Endorsements | ||
#1 | Floyd Mayweather | $105.0 M | $105.0 M | $0 | Boxing | |
#2 | Cristiano Ronaldo | $80.0 M | $52.0 M | $28.0 M | Soccer | |
#3 | LeBron James | $72.3 M | $19.3 M | $53.0 M | Basketball | |
#4 | Lionel Messi | $64.7 M | $41.7 M | $23.0 M | Soccer | |
#5 | Kobe Bryant | $61.5 M | $30.5 M | $31.0 M | Basketball | |
#6 | Tiger Woods | $61.2 M | $6.2 M | $55.0 M | Golf | |
#7 | Roger Federer | $56.2 M | $4.2 M | $52.0 M | Tennis | |
#8 | Phil Mickelson | $53.2 M | $5.2 M | $48.0 M | Golf | |
#9 | Rafael Nadal | $44.5 M | $14.5 M | $30.0 M | Tennis | |
#10 | Matt Ryan | $43.8 M | $42.0 M | $1.8 M | Football | |
#11 | Manny Pacquiao | $41.8 M | $41.0 M | $0.8 M | Boxing | |
#12 | Zlatan Ibrahimovic | $40.4 M | $36.4 M | $4.0 M | Soccer | |
#13 | Derrick Rose | $36.6 M | $17.6 M | $19.0 M | Basketball | |
#14 | Gareth Bale | $36.4 M | $25.4 M | $11.0 M | Soccer | |
#15 | Radamel Falcao | $35.4 M | $32.4 M | $3.0 M | Soccer | |
#16 | Neymar | $33.6 M | $17.6 M | $16.0 M | Soccer | |
#17 | Novak Djokovic | $33.1 M | $12.1 M | $21.0 M | Tennis | |
#18 | Matthew Stafford | $33.0 M | $31.5 M | $1.5 M | Football | |
#19 | Lewis Hamilton | $32.0 M | $29.0 M | $3.0 M | Racing | |
#20 | Kevin Durant | $31.9 M | $17.9 M | $14.0 M | Basketball | |
#21 | Fernando Alonso | $31.0 M | $29.0 M | $2.0 M | Racing | |
#22 | Mahendra Singh Dhoni | $30.0 M | $4.0 M | $26.0 M | Cricket | |
#23 | Dwyane Wade | $29.9 M | $18.9 M | $11.0 M | Basketball | |
#24 | Carmelo Anthony | $29.4 M | $21.4 M | $8.0 M | Basketball | |
#25 | Wladimir Klitschko | $28.0 M | $24.0 M | $4.0 M | Boxing | |
#26 | Peyton Manning | $27.1 M | $15.1 M | $12.0 M | Football | |
#27 | Amar’e Stoudemire | $26.7 M | $21.7 M | $5.0 M | Basketball | |
#28 | Dale Earnhardt, Jr. | $25.9 M | $14.9 M | $11.0 M | Racing | |
#29 | Dwight Howard | $25.5 M | $20.5 M | $5.0 M | Basketball | |
#30 | Cliff Lee | $25.3 M | $25.1 M | $200.0 K | Baseball |
Thanks to http://www.forbes.com