கொரோனாவால் பாதிக்கப்பட்டு 505 சிகிச்சையில் இருந்தவர் மரணம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 505 சிகிச்சையில் இருந்தவர் மரணம்!

உலகிலேயே அதிக நாட்கள் அதாவது அறிந்து 505 நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் இன்று மரணமடைந்துள்ளார் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பிரிட்டனில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்

அவர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் அதாவது 505 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது