புற்றுநோயாளிகள் அதிகம் உள்ள நாடு எது?

புற்றுநோயாளிகள் அதிகம் உள்ள நாடு எது?

மனிதனை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று புற்றுநோய். இந்த நோய் உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வரும் நிலையில் உலகில் உள்ள நாடுகளில் அதிகளவில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட நாடுகள் குறித்த பட்டியலை தனியார் அமைப்பு ஒன்று தயார் செய்துள்ளது. அதன்படி அதிகமாக புற்றுநோய் உள்ளவர்கள் உள்ள நாடுகளில் முதல் பத்து நாடுகள் பின்வருவன ஆகும்

* ஆஸ்திரேலியா (743.8)
* நியூசிலாந்து (542.8)
* அமெரிக்கா (532.9)
* நெதர்லாந்து (477.3)
* லக்சம்பர்க் (455.4)
* ஐலேண்டு (455.0)
* நார்வே (446.1)
* இங்கிலாந்து (438.6)
* அயர்லாந்து (429.7)
*டென்மார்க்(421.7)

அதேபோல் குறைந்த அளவு புற்று நோய் உள்ள முதல் பத்து நாடுகள் பின்வருவன ஆகும்

சிரியா (85.0)
* பூடான் (86.0)
* அல்ஜீரியா (86.7)
* நேபால்(90.7)
* ஓமன் (94.9)
* மாலத்தீவுகள் (101.3)
* இலங்கை (101.6)
* னைஜர் (102.3)
* கிழக்குத் திமோர் (105.9)
* இந்தியா (106.6)

Leave a Reply