நாமக்கல் ராசிபுரத்தில் அத்தனூர் பகுதியில் கடையில் ஒரு வாடிக்கையாளர் 10 ரூபாய்க்கு கூல்டிரிங்ஸ் வாங்கினார்.
அதில் பாட்டிலுக்குள் ஏதோ ஒன்று இருந்தது. அதை கண்ட அவர் பாட்டிலை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது பாட்டிலுக்குள் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. கடைக்காரரிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது கடை உரிமையாளர் இதற்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல.
உணவு பாதுகாப்பு துறை இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.