இந்தியாவில், Xiaomi நிறுவனத்தின் பொது மேலாளராக 7 ஆண்டுகள் பணிபுரிந்த மனு ஜெயின் உலகளாவிய துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
இதனால் தற்போது ஆல்வின் சே இந்தியாவிற்கான பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆல்வின் உலகின் 4 மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மற்றும் இணைய சந்தைகளில் பணிபுரிந்த அனுபவம் உடையவர் மற்றும் Xiaomi இந்தோனேசியாவின் முன்னாள் பொது மேலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.