முன்னாள் முதலமைச்சர் மகன் கார் மோதி 24 வயது இளைஞர் மரணம். பெரும் பரபரப்பு

முன்னாள் முதலமைச்சர் மகன் கார் மோதி 24 வயது இளைஞர் மரணம். பெரும் பரபரப்பு

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா அவர்களின் மகன் ராகவேந்திரா சென்ற கார் மோதியதால் 24 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணம் அடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த காரை ராகவேந்திரா ஓட்டி சென்றாரா அல்லது அவரது மகன் ஓட்டி சென்றாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த புகார் காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply