‘என்னை அறிந்தால்’ டீஸர் வெளியீடு.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1rTTZ9r” standard=”http://www.youtube.com/v/SPJDMCQGq7M?fs=1″ vars=”ytid=SPJDMCQGq7M&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep6541″ /]

அஜீத், அனுஷ்கா, த்ரிஷா, அருண்விஜய் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் டீசர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் யூடியுப் இணையதளத்தில் வெளியானது.

“ஒரு மெல்லிசான கோடு. கோடுக்கு இந்த பக்கம் இருந்தா நான் நல்லவன், அந்த பக்கம் போயிட்டா நான் ரொம்ப கெட்டவன். இந்த பக்கமா இல்ல அந்த பக்கமான்னு முடிவு பண்ண வேண்டிய நேரம் வந்துச்சு வாழ்க்கையில..ஒருநாள் வாழ்க்கை என்னை ஒருத்தனா மாத்திச்சு. என்னை அறிந்தால்”

yennai arindhaal

மேற்கண்ட வசனத்துடன் அஜீத்தின் பின்னணி குரலுடன் வெளியாகியுள்ள இந்த டீஸர் வெளியான சிலமணி நேரங்களில் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். ஃபேஸ்புக், டுவிட்டர்களில் அஜீத் படத்தின் டீஸர் குறித்து செய்திகள் ஏராளமாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

thala

Leave a Reply