எந்த ராகம் கேட்டால் இந்த நோய்கள் குணமாகும் ?

Melody
ஆகிர் பரவி – அஜீரணத்தையும், ஹைபர் டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தத்தையும், மூட்டு வலிகளையும் குணப்படுத்துகிறது .
பைரவி – முட்டி மற்றும் முழங்கால் வலி .
சந்திரகௌன்ஸ் – பசியின்மை .
தர்பாரி கானடா – தலைவலி .
தீபக் – அஜீரணம், பசியின்மை, நெஞ்செரிச்சல், குடற்கற்கள் .
குஜரிகோடி – இருமல், சளி .
குணகளி – மலச்சிக்கல், தலைவலி, மூலம் .
ஜோன்புரி – வாயுக்கோளாறு, பேதி, மலச்சிக்கல் .
ஜெய் ஜெய் வந்தி – பேதி, தலைவலி, மூட்டுவலி .( த்வஜாவந்தி )
மால்கௌன்ஸ் – குடல் வாயு .
பூர்விகல்யாணி – இரத்தசோகை, டென்ஷன், குடல் எரிச்சல் .
பூர்ய தனஸ்ரீ – இரத்தசோகை .
சோஹானி – தலைவலி.
வசந்த பஹார் – குடற்கற்கள் .
யெமன் கல்யாணி – மூட்டுவலி.

Leave a Reply