இலவச யோகா பயிற்சி அளித்து மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: 47 வயது நபர் கைது!

சென்னை தண்டையார்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கோடம்பாக்கத்தை சேர்ந்த யோகா மாஸ்டர் சந்தானம் என்ற 47 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

இலவசமாக யோகா பயிற்சி அளிக்கிறேன் என்ற பெயரில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சந்தானம் மீது குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் லலிதா அளித்த புகாரின் பேரில் தண்டையார்பேட்டை போலீசார் நடவடிக்கை