யோக முத்திரைகள் என்றால் என்ன?

images

யோக முத்திரைகள் : . கை விரல்—-குறிக்கும் மூலம்
1. பெரு விரல்—    சூரியன்
2. ஆட்காட்டி விரல்—     காற்று
3.நடு விரல்— ஆகாயம் (வானம்)
4.  மோதிர விரல்— மண்
5. சுண்டு விரல்— நீர்
என்று நம்முடைய ஐந்து விரல்களும்  ஐந்து பூதங்களாகிய பஞ்ச பூதங்களோடு  தொடர்புடயவையே.
 
நம் உடல் நலக் குறைவு வரும்போது  அந்தக் குறையை நீக்க இந்த விரல்களைப் பயன்படுத்தி எந்த விரலோடு  எந்த விரலை சேர்த்துப் பிடித்தால் அந்த நோய் தீரும்  என்று தெரிந்து கொண்டு  ,அல்லது பஞ்ச பூதங்களில்  எந்த பூதத்தை எந்த பூதத்தோடு சேர்த்து வைத்தால் நோய் தீரும் என்று தெரிந்துகொன்டு அதற்கேற்ப  முத்திரைகளை அமைத்து நிவாரணம் பெறுவது யோக முத்திரையின் சிறப்பு.

Leave a Reply