ஒரே நேரத்தில் இரு பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: ஒரே நாளில் முதலிரவா?

ஒரே நேரத்தில் இரு பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: ஒரே நாளில் முதலிரவா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு கோயில் ஒன்றில் தாலி கட்டிய இளைஞர் குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளைஞரை இரண்டு பேர் மாறி மாறி காதலித்தனர். அந்த வாலிபரும் இரண்டு பேருக்கும் ஆசை வார்த்தைகள் கூறி காதலித்துள்ளார்

இந்த நிலையில் அந்த இளைஞரை யார் திருமணம் செய்து கொள்வது என்ற பிரச்சினை எழுந்தபோது இரு பெண்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கவில்லை இதனை அடுத்து இரண்டு பெண்களையும் சமாதானம் செய்த வாலிபர் இருவரையும் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்

இதுகுறித்த வீடியோக்கள் தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்த இளைஞர் ஒரே நாளில் முதலிரவு நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

 

Leave a Reply